tirunelveli குறிப்பிட்ட சித்தாந்தத்தைப் பரப்பவே தேசிய கல்விக்கொள்கையை ஆயுதமாக பயன்படுத்துகிறார்கள்..... மோடி அரசு மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு... நமது நிருபர் மார்ச் 1, 2021 துரதிர்ஷ்டமாக, தேசிய கல்விக்கொள்கை, ஆசிரியர்கள், மாணவர்கள் கருத்துகளைக் கேட்கா மல் கொண்டுவரப்பட்டுள்ளது.....